திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண்திரை நீர்த் தடம் பொன்னித் தென் கரை ஆம் கொங்கின் இடை
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ்வு இடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசைக் கொடி மாடச் செங்குன்றூர்.

பொருள்

குரலிசை
காணொளி