பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் நெடு விசும்பு தளிர்ப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம்.