பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென்னவன் நகை உள்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் சொன்னது பயனாக் கொண்டு சொல்லுவார் ‘தொடர்ந்த வாது முன் உற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றி என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது’ என்றார்.