பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம் மட்டு உலாம் குழல் வனமுலை மலைமகள் பாகத்து அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து பட்ட தீ இடைப் பச்சையாய் விளங்கியது அன்றே.