பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நள் இருள்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி முள்ளுடைப் புற வெள் இதழ்க் கேதகை முகிழ் விரி மணம் சூழப் புள் உடைத் தடம் பழனமும் படுகரும்புடை கழிந்திடப் போந்து கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தனர் கவுணியர் குல தீபர்