திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொடுங் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றை
அடுங் குன்றம் உரித்தானை வணங்கி அருந்தமிழ் பாடி
நெடுங் குன்றும் படர் கானும் நிறை நாடும் கடந்து மதி
தொடுங் குன்ற மதில் மதுரைத் தொல் நகர் வந்து அணைகின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி