திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேமருவு மலர்ச் சோலைத்திருக் குடமூக்கினில் செல்வ
மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத்
தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்கக்
கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி