பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகையாரும் அஞ்சொல் தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார். புடைப்பொழிந்து இழிந்தது எங்கும் பூ மழை புகலி வேந்தர் நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி.