திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் ‘சிவபெருமான் நமக்குத் தந்த
ஒரு காசு வாசிபட மற்றக் காசு
நன்று ஆகி வாசி படாது ஒழிவான் அந்தப் பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால்
பெறும் காசு ஆம் ஆதலினால் பெரியோன் தன்னை
வரும் நாள்கள் தரும் காசு வாசி தீரப்

பொருள்

குரலிசை
காணொளி