திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தளரும் மின்னின் அங்குரம் எனத் தமனியக் கொடியின்
வளர் இளம் தளிர்க் கிளை என மணி கிளர் ஒளியின்
அளவு இல் அம் சுடர்க் கொழுந்து என அணை உறும்பருத்து
இள வனப்பிணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த.

பொருள்

குரலிசை
காணொளி