திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும்
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில்
கொள்ளும் மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய
புள் இனம் ஆன தம்மின் பூசல் இட்டு அழிவு சாற்றும்.

பொருள்

குரலிசை
காணொளி