பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவினோடு மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காணச் சென்றார்.