பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஏதமே விளைந்தது இந்த அடிகள்மார் இயல்பால்’என்பார்; ‘நாதனும் ஆல வாயில் நம்பனே காணும்’ என்பார்; ‘போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது’ என்பார்; ‘வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும்’ என்பார்.