பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் சங்கம் படகம் கருவி தாரை முதல் ஆன எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்.