திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ணகன் புகலூரினைத் தொழுது போம் பொழுதினில் கடல் காழி
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே
வண்ணம் நித்திலச் சிவிகையும் பின் வர வழிக் கொள உறும் காலை
எண் இல் சீர்த்திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி