பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால் மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து பூ அலம்பு தண் புனல் பணைப் புகலியர் தலைவர் வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் வந்தார்.