திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய்
மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன்பு
எய்தவந்து அருளினார் இயல் இசைத் தலைவனார்.

பொருள்

குரலிசை
காணொளி