பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத கணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப அணங்கு தனிக் கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற குணம் கடந்த தனிக் கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவார்.