பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகிப் பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட.