பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு காடு கொண்டன கதலி தோரண நிரைக் கமுகு மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்.