பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் குடம் நிறைந்த வாசப் புனித அஞ்சனம் நீராட்டி வில் பொலி வெண்பட்டு ஆடை மேதக விளங்கச் சாத்தி நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நானப் பல் பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர்.