திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பங்கயப் பாசடைத் தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப் பலவும் வணங்கிப் போற்றித்
தங்கு இசை யாழ்ப் பெரும் பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார்
செங் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திரு ந