பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச் சே உயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன்’ என்று பூ அலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்.