திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொழுது பல முறை போற்றிச் சுரர் குருவுக்கு இளைய முனி
வழு இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்த
பழுது இல் செழும் தமிழ் மாலைப் பதிக இசை புனைந்து அளி
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர்.

பொருள்

குரலிசை
காணொளி