பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும்; கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும்; அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும்; எங்கும் எங்கும் மலர்ப் படுகர்; இவை கழிய எழுந்து அருளி.