பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணி நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி தீது நீங்க நீர் செய்யவும் திருக் கழுமலத்து வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்.