பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச் சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில் நாரிஓர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம் பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்.