பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாழ்வு இல் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும் மேவிய சீர் அடியார்கள் புடை வர வெங் குரு வேந்தர் பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த் தேவர்கள் தம் பெருந்தேவர் திருத் தில்லை வழிச் செல்வார்