பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில் மன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்து அருளிப் பொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும் இன் இசை வண் தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார்.