பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்து உறும் அளவில் ஒப்பு இல் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால் செப்பு அருந்திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் வெப்பு உறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான்.