திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பின்பும் ‘ஆர் அறிவார் அவர் பெற்றி
என்பது யார் உணர்வானும் சென்று எட்ட ஒணா
மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார்
அன்பு சூழ் சண்பை ஆண்டகையார் அவர்.

பொருள்

குரலிசை
காணொளி