திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த
அப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோர் அடி வணங்கி
ஒப்பு இல் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய
‘எப்பொழுது வந்து அருளிற்று’ என்று எதிரே எழுந்து அருள.

பொருள்

குரலிசை
காணொளி