பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செல்வக் கருவூர்த் திரு ஆனிலைக் கோயில் சென்று இறைஞ்சி நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று மல்கிய மாணிக்க வெற்பு முதல்ஆ வணங்கி வந்து பல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார்.