பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப் பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும் தவம் பெருக்கும் சண்பையிலே தாம்இல் சராசரங்கள் எலாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்.