திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஆழ்க தீயது’ என்று ஓதிற்று அயல் நெறி
வீழ்க என்றது வேறு எல்லாம் ‘அரன் பெயர்
சூழ்க’ என்றது தொல் உயிர் யாவையும்
வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே.

பொருள்

குரலிசை
காணொளி