பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற முன் எம்மருங்கும் நிரந்த முரசு உடைப் பல் லியம் ஆர்ப்ப மன்னு திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க.