திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவு இல் மாதவம் முன்பு
செய்தவாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்ட
மை கொள் கண்டர் தம் கோயிலின் உட்புக்கு வலம் கொண்டு வணங்கிப் பார்
உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்

பொருள்

குரலிசை
காணொளி