திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருநீ தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்று உற நீல கண்டப் பெரும்பாணனர் வணங்கிக் கார்
நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியேன்பதி என நெடிது இன்புற்று
அருங்கலைச் சிறு மழ இளங் களிறு அனார் அங்கு அணைந்து அருள் செய்வார்.

பொருள்

குரலிசை
காணொளி