பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் அன்பு நெறி பெருக்குவித்த ஆண்டகையார் அடி போற்றிப் பொன் புரி செஞ்சடைக் கூத்தர் அருள் பெற்று போந்து அருளி இன்பு உறு தோணியில் அமர்ந்தார் தமை வணங்க எழுந்து அருள.