பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகு மைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கி நம் மலத்துயர் தீர்க்க வந்து அருளிய ஞானச் செம்மலார் திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார்.