திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம்
கைவ்வினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின்
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை
எவ் உலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி