பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்.