திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்து அருளும் அந் நலம் கண்டு
சேல் அலம்பு தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச்
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வ
போலசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பணை நறும் பூகம்.

பொருள்

குரலிசை
காணொளி