பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும் தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கித் தூமரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பித் தேமரு மென் சுரும்பு இசையால் செழுஞ் சாமம் பாடும் ஆல்.