பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் ‘இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும் தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப.