பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புற்று இடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருக பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடி நல்தவத் திருத்தொண்டர்கெளாடு நலம் சிறப்ப மற்று வண்பதி தன் இடை வைகும் அந் நாளில்.