பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி என்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி, மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்.