திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ் சுழியை
எண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்கு
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருள்
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி