பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வியல் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக் கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும் புயல் பொழிந்தது ஆம் எனப் பூவினொடு பொன் சுண்ம் இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார்.