திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி
‘நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும்
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக’ என்றான்
தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள்

பொருள்

குரலிசை
காணொளி